பிற விளையாட்டு

வினேஷ் போகத் விவகாரம்: ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளார்.
9 Aug 2024 3:43 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
9 Aug 2024 3:12 PM IST
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் மிகப்பெரிய சதி - விஜேந்தர் சிங்
ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன் வினேஷ் 100 கிராம் எடையை தாண்டியது அதிர்ச்சியளிக்கிறது என்று விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 5:00 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி
இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.
7 Aug 2024 4:10 PM IST
'என் கனவை நிறைவேற்றிவிட்டார்...' - வினேஷ் போகத் வெற்றி குறித்து சாக்ஷி மாலிக் உருக்கம்
பல வருட தவத்திற்குப் பிறகு இன்று வினேஷ் போகத்தின் கனவு நனவாகியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 10:21 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்ட இந்திய ஆண்கள் அணி
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
6 Aug 2024 5:16 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
6 Aug 2024 4:43 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்; இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
6 Aug 2024 3:35 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; காலிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார்.
6 Aug 2024 3:31 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஜோடி
அனந்த்ஜீத் சிங் நருகா - மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிக்கணக்கில் சீன அணியிடம் தோல்வி கண்டது.
5 Aug 2024 8:20 PM IST
பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி
லக்சயா சென் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதினார்.
5 Aug 2024 7:18 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று ஆடுகிறார்
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று மாலை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் ஆடுகிறார்.
5 Aug 2024 5:46 AM IST









