தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி
x

இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென் 19-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். .மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.

1 More update

Next Story