ஞாயிறுமலர்

ரோஜாக்களின் நிறமும், குணமும்..!
ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
21 Sept 2023 5:49 PM IST
ஜப்பானியர்களின் கட்டுடல் ரகசியம்
உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
21 Sept 2023 5:42 PM IST
வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை கையாளும் வழிகள்
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.
21 Sept 2023 5:31 PM IST
25 ஆண்டுகளில் 2,800 ஜோடிகளுக்கு திருமணம்..!
ஒரு திருமணத்தை நடத்தி முடிக்கவே, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 2,823 இலவச திருமணங்களை, சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள், அசேபா தொண்டு நிறுவனத்தினர்.
21 Sept 2023 5:24 PM IST
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
17 Sept 2023 9:13 PM IST
'இரு நல்லாசிரியர்' விருது வென்ற அரசுப்பள்ளி ஆசிரியை..!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றுபவர் மாலதி.
17 Sept 2023 6:55 PM IST
ஓ.டி.டி. நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள்
சினிமா தொடங்கிய காலத்தில் ஒரு திரைப்படம் வெளியாவதை, அந்த படத்தின் தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார். சில காலகட்டங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்களுடன்...
17 Sept 2023 2:32 PM IST
உலகின் அமைதியான இடம்
அமைதியான இடத்தில் வாழ வேண்டும் என நாம் அனைவரும் சிந்திப்பதுண்டு. அப்படி ஒரு அமைதியான அறை அமெரிக்காவின் வாஷிங்டனின் ரெட்மாண்ட் வளாகத்தில் உள்ள...
17 Sept 2023 2:28 PM IST
எதிர்மறை எண்ணங்களை விரட்டும் யுக்திகள்
மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் மனதோடு தான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ, நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி அசை...
17 Sept 2023 2:26 PM IST
பென்சில் காதலர்
ஈரானில் உள்ள தெஹ்ரானில் அமைந்திருக்கும் பென்சில் கடை இது. இங்கு ஆயிரக்கணக்கான பென்சில்கள் அடுக்கடுக்கான தோற்றத்தில் அழகுடன் மிளிர்கின்றன.
15 Sept 2023 9:15 PM IST
தகவல்களை பரிமாறும் மரங்கள்
பல்வேறு மரங்களின் வேர்கள் நிலத்தடியில் பூஞ்சைகளின் வலைப்பின்னல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.
15 Sept 2023 8:45 PM IST
வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?
எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும்.
15 Sept 2023 8:18 PM IST









