
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் - சீமான்
தனியார்துறையில் மருத்துவம் என்பது, பணம் கொழிக்கும் வணிகமாகிவிட்ட சமகாலத்தில், ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக அரசு மருத்துவர்களே உள்ளனர் என்று சீமான் கூறினார்.
25 Dec 2023 3:52 PM IST
மராட்டியம்: அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் நூதன போராட்டம்
அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் பலர் பாம்பு கடி, ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட விஷம் குடித்தவர்களும் அடங்குவார்கள் என டாக்டர் சியாமராவ் வகோட் கூறினார்.
12 Dec 2023 3:56 PM IST
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
பெண் நோயாளி உயிரிழப்புக்கும், மின் தடைக்கும் தொடர்பு இல்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2023 9:50 PM IST
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
தீ விபத்தைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
22 Nov 2023 10:04 AM IST
அரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 9:49 AM IST
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மரணம்
அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
3 Oct 2023 6:55 PM IST
மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Oct 2023 8:54 PM IST
அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடம்
சோளிங்கர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு நகராட்சி சமுதாயக்கூடத்தை வழங்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
21 Sept 2023 11:02 PM IST
அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் புதிய கட்டிடம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டும் புதிய கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
16 Sept 2023 1:10 AM IST
பணி நேரத்தில் டாக்டர்கள், நர்சு இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் டாக்டர்கள், நர்சுகள் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை என அமைச்சர் சந்திரபிரியங்கா எச்சரித்தார்.
13 Sept 2023 10:54 PM IST
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
6 Sept 2023 11:22 PM IST
அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
1 Sept 2023 11:44 PM IST




