
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது
ஜூலை 22-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது.
26 May 2023 8:48 PM
பிறந்தநாள் கொண்டாடிய ஆண்டாள் கோவில் யானை
ஆண்டாள் கோவில் யானை பிறந்தநாள் கொண்டாடியது.
18 Oct 2022 7:30 PM
ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக வீடியோ பரவல் - ஆய்வு செய்த அதிகாரிகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.
3 Sept 2022 2:14 PM
ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
31 July 2022 9:52 AM
ஆண்டாள் கோவில் தேரோட்டம்: விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2022 1:19 AM
ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
24 July 2022 12:51 AM
ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 24-ந் தேதி கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
17 July 2022 7:24 AM
ேதரோட்டத்துக்கு தயார் ஆகும் ஆண்டாள் கோவில் தேர்
ேதரோட்டத்துக்கு ஆண்டாள் கோவில் தேர் தயாராகி வருகிறது.
16 July 2022 5:41 PM
ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வார் உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வார் உற்சவம் நாளை ெதாடங்குகிறது.
25 Jun 2022 6:49 PM
ஆண்டாள் கோவில் உண்டியல் வருமானம் ரூ.8½ லட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உண்டியல் 55 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
22 Jun 2022 7:23 PM
நவீன வசதிகளுடன் ஆண்டாள் கோவில் யானைக்கு புதிய தங்குமிடம்
நவீன வசதிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானைக்கு புதிய தங்குமிடம் தயார் நிலையில் உள்ளது.
7 Jun 2022 8:40 PM