ஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 4:41 AM
ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 11:58 AM
ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி தடை செல்லாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Nov 2023 12:06 PM
ஆன்லைன் சூதாட்ட  தடை  சட்டம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களைத் தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2023 9:15 AM
ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டா ? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

ஆன்லைன் ரம்மி அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டா ? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

தமிழக அரசின் சட்டம் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக எப்படி வகைப்படுத்தியது?என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
17 Aug 2023 3:24 PM
ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த விரக்தியில், உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மன உளைச்சலில் மாரி செல்வம் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Jun 2023 8:07 AM
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு..!

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு..!

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
11 April 2023 4:22 AM
ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் - தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் - தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 March 2023 3:57 AM
ஆன்லைன் ரம்மி: கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி: கனத்த இதயத்துடன் சட்டமன்றத்தில் நிற்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
23 March 2023 5:49 AM
ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 March 2023 12:37 PM
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்...!

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்...!

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
12 March 2023 8:21 AM
ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
10 March 2023 12:53 PM