
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும்; அமித்ஷா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
30 July 2025 2:45 PM
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 விசயங்களை இந்தியா உலகிற்கு உணர்த்தியது: பிரதமர் மோடி
இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், எங்களுடைய சொந்த வழியில், நாங்கள் பதிலடி தருவோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
30 July 2025 3:45 AM
மனநிலை பிறழ்ந்து விட்டதாக பேச்சு.. கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
29 July 2025 7:57 PM
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
29 July 2025 1:20 PM
நேரு, இந்திரா மீது பழிபோடுவது பாஜகவின் வாடிக்கை: ஆ.ராசா எம்.பி
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்க கேடு என்று ஆ.ராசா எம்.பி கூறினார்.
29 July 2025 11:58 AM
மக்களை காப்பதில் பாஜக அரசு தோல்வி - கனிமொழி எம்.பி.பேச்சு
சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று திமுக எம்.பி..,கனிமொழி கூறினார்.
29 July 2025 8:29 AM
பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; உள்துறை மந்திரி அமித்ஷா
பஹல்காமில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
29 July 2025 7:18 AM
ஆபரேஷன் சிந்தூர் விவாதம்; நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
29 July 2025 3:06 AM
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம்: மக்களவையில் நாளை பேசுகிறார் பிரதமர் மோடி?
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை மக்களவையில் பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
28 July 2025 5:12 PM
ஆபரேஷன் சிந்தூர்: நிருபர் கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த பதில்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசிய ராஜ்நாத் சிங், லட்சியம் பெரிய அளவில் இருக்கும்போது, சிறிய விவகாரங்களில் நாம் கவனம் செலுத்த கூடாது என்றார்.
28 July 2025 4:40 PM
இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே ஆபரேசன் சிந்தூர்... மக்களவையில் ராஜ்நாத் சிங் பேச்சு
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசி வருகிறார்.
28 July 2025 9:13 AM
பள்ளி மாணவர்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா..?
இந்த புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி உள்ளது.
27 July 2025 5:47 AM