
பதினான்காம் போப் லியோவுடன் ஜெலென்ஸ்கி சந்திப்பு
ரஷியா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போப் தனது வருத்தங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
9 July 2025 4:01 PM
பெட்ரோல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து; 20 பேர் படுகாயம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 July 2025 10:06 AM
''நீங்கள் தான் பெஸ்ட்'' பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம்
ஜி-7 மாநாட்டின்போது மகிழ்ச்சி பொங்க பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் ஜார்கியா மெலோனி பாராட்டி உள்ளார்.
19 Jun 2025 3:20 AM
காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற கப்பல் தடுத்து நிறுத்தம்; 12 பேர் கைது
இத்தாலியின் சிசிலி தீவில் இருந்து ஒரு சரக்கு கப்பல் நிவாரண பொருட்களுடன் புறப்பட்டது.
10 Jun 2025 12:09 AM
இத்தாலியில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைது
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க ஐரோப்பிய நாடுகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.
9 Jun 2025 6:48 PM
இத்தாலியில் எரிமலை வெடிப்பு - சுற்றுலா பயணிகள் ஓட்டம்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது
3 Jun 2025 1:39 AM
இத்தாலியின் துணை பிரதமர் நாளை இந்தியாவுக்கு வருகை
இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இத்தாலியின் துணை பிரதமர் தஜானி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார்.
10 April 2025 9:09 AM
இத்தாலியில் இருந்து 3 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை
இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய 3 ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
5 April 2025 6:17 AM
இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி
இத்தாலியில் திருமணம் ஆகாதவர்களும் வெளிநாட்டு குழந்தைகளை தத்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
24 March 2025 2:54 AM
இத்தாலி: ஆபாச தளத்தில் பகுதி நேர மாடலாக பணியாற்றிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
கூடுதலாக பணம் சம்பாதிக்க ஆபாச தளத்தில் மாடலாக பணியாற்றிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 8:31 AM
இத்தாலியில் கடலில் படகு கவிழ்ந்து 6 அகதிகள் பலி: 40 பேரின் கதி என்ன?
துனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் ஒரு படகு இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது.
20 March 2025 11:12 PM
இத்தாலி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி
இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
19 March 2025 3:15 PM