
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று பயணம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு இன்று செல்கிறது.
25 March 2025 12:48 AM
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து இலங்கை கடற்படை எச்சரித்து அனுப்பினர்.
24 March 2025 2:54 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது... தலா ரூ.4.50 லட்சம் அபராதம்
கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ. 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2025 12:25 PM
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்
தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2025 6:46 PM
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து இன்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19 March 2025 4:54 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM
தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 March 2025 1:29 AM
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2025 8:16 AM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 4:27 PM
ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
24 Feb 2025 2:27 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 7:32 PM
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
23 Feb 2025 7:03 PM