
உக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் போது 234 வீரர்களை கொன்றதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
14 March 2024 1:08 AM IST
ரஷிய ராணுவத்தில் சேர்ந்த இந்தியர்கள்; உக்ரைன் போரில் இருந்து விலகியிருக்க இந்தியா அறிவுறுத்தல்
ரஷிய அதிகாரிகளிடம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 4:26 PM IST
உக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு
நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
4 Sept 2023 2:10 AM IST
ஜோ பைடனை சந்தித்த ரிஷி சுனக் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
10 Jun 2023 5:15 AM IST
மாநாட்டில் கொடியை பறித்த ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி. -வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
5 May 2023 11:44 AM IST
உக்ரைன் போரில் ரஷிய ராணுவ வீரர்கள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்- அமெரிக்கா
பஹ்மத் நகரின் பெரும் பகுதியை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னமும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது.
2 May 2023 4:52 PM IST
உக்ரைன் போர்; ரஷியாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
உக்ரைன் போரில் ரசாயனம், அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க வேண்டி இருக்கும் என ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.
18 April 2023 12:38 PM IST
உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள்
உக்ரைனுக்கு எதிராக ரஷியா போரிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
15 April 2023 1:10 PM IST
உக்ரைன் போரில் அணு அயுதம் பயன்படுத்த முடிவு...? ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது என ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3 April 2023 11:06 AM IST
ஆற்றல் தேவையில் சுயசார்பு அவசியம் என உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
பெரிய, வளர்ச்சி கண்ட நாடானாலும் ஆற்றல் தேவையில் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
29 March 2023 5:40 PM IST
'உக்ரைன் போரை சீனாவின் அமைதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரலாம்' - ரஷிய அதிபர் புதின்
சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் கூறியுள்ளார்.
23 March 2023 12:34 AM IST
ஓராண்டு நிறைவு... போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி அஞ்சலி..!
உக்ரைனில் ரஷியா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது.
25 Feb 2023 4:34 PM IST