
மதத்தை கேட்டு தாக்குதல்.. திருமணம் ஆகி ஆறு நாட்களே ஆன அதிகாரி பலியான சோகம்
கடற்படை அதிகாரியான 26 வயதே ஆன லெப்டினன்ட் வினய் நர்வால் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார்
23 April 2025 4:45 AM
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள் வெளியீடு
பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
23 April 2025 4:22 AM
பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.
22 April 2025 9:39 PM
களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்
குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய நைஜீரிய வீரர் களத்திலேயே உயிரிழந்தார்.
1 April 2025 3:30 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது.
30 March 2025 6:29 AM
சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
சூடான் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
26 Feb 2025 9:48 AM
கேரளா: நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு
யானையின் இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 Feb 2025 10:57 AM
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி: மின்சார ரெயில் மோதி பலியான சோகம்
பெருங்களத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, மின்சார ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.
13 Feb 2025 2:49 AM
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
அபாயகரமான பனிப் புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Jan 2025 3:50 AM
ரெயில் விபத்தில் சிக்கி ஒரே நேரத்தில் 13 பேர் உயிரிழந்த சோகம்: நிவாரணம் அறிவித்த அரசு
தீப்பிடித்ததாக கருதி ரெயிலில் இருந்து கீழே குதித்த பயணிகள், மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 Jan 2025 3:11 AM
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் - 10 பேர் பலியான சோகம்
நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகத்தில் கார் புகுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:27 PM
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தது.
14 Dec 2024 7:24 AM