
சிக்சர் மழை பொழிந்த இந்திய வீரர்கள்: ஆஸ்திரேலியாவுக்கு 400 ரன்கள் இலக்கு...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
24 Sep 2023 12:44 PM GMT
கில், கெய்க்வாட் அபாரம்: ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
22 Sep 2023 4:21 PM GMT
முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது.
22 Sep 2023 12:20 PM GMT
ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி ரெடி- பிசிசிஐ வெளியிட்ட வீடியோ
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
21 Sep 2023 3:31 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
19 Sep 2023 7:19 AM GMT
ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி.! தொடரையும் கைப்பற்றி அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
18 Sep 2023 1:27 AM GMT
ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்..! மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்..!
50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
15 Sep 2023 4:13 PM GMT
ஒருநாள் போட்டியில் வான வேடிக்கை..! அதிரடி சதமடித்த ஹென்ரிச் கிளாசென்..! தென் ஆப்பிரிக்கா அணி 416 ரன்கள் குவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 416 ரன்கள் குவித்தது.
15 Sep 2023 3:19 PM GMT
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள்: பென் ஸ்டோக்ஸ் சாதனை.!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
14 Sep 2023 1:54 AM GMT
லிவிங்ஸ்டன் அபாரம்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
10 Sep 2023 7:22 PM GMT
2வது ஒருநாள் போட்டி: லிவிங்ஸ்டன் அதிரடி..! நியூசிலாந்து அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 226ரன்கள் எடுத்தது. லியாம் லிவிங்ஸ்டன் 95 ரன்கள் , சாம் கரன் 42 ரன்கள் எடுத்தனர்.
10 Sep 2023 4:01 PM GMT
2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு....
இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
10 Sep 2023 1:36 PM GMT