
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - ஒருநாள் போட்டிக்கு கில் கேப்டனாக நியமனம்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
4 Oct 2025 9:44 AM
பெத் மூனி அதிரடி சதம்...இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவிப்பு
பெத் மூனி 75 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.
20 Sept 2025 11:56 AM
2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
17 Sept 2025 1:19 AM
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
2-வது ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
7 Sept 2025 4:21 AM
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.
5 Sept 2025 2:27 AM
முன்னாள் உலக சாம்பியனுக்கு இந்த நிலைமையா.... தரவரிசையில் 8வது இடத்தில் இங்கிலாந்து
மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது.
3 Sept 2025 9:58 AM
முதல் ஒருநாள் போட்டி: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.
1 Sept 2025 9:00 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்ஆப்பிரிக்கா? இன்று கடைசி ஆட்டம்
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது.
24 Aug 2025 12:43 AM
2-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது.
22 Aug 2025 1:05 AM
முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
19 Aug 2025 2:54 PM
இந்தியா-இங்கிலாந்து 2-வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
19 July 2025 9:40 AM
2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
8 Jun 2025 1:16 PM