சுத்தமல்லியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: பைக் பறிமுதல்

சுத்தமல்லியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: பைக் பறிமுதல்

சுத்தமல்லி பகுதியில் சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
9 July 2025 10:37 AM
வள்ளியூரில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வள்ளியூரில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
28 Jun 2025 6:33 PM
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திசையன்விளையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
27 Jun 2025 6:09 PM
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
25 Jun 2025 7:05 PM
தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி, சத்யாநகர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
24 Jun 2025 7:42 PM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
24 Jun 2025 6:09 PM
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது

திண்டுக்கல்: கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது

1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
22 Jun 2025 6:06 AM
தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jun 2025 2:47 PM
தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
19 Jun 2025 8:59 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

முக்கூடல் பகுதியில் போலீசார் சோதனையின்போது 2 பேர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
15 Jun 2025 2:00 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1 கிலோ பறிமுதல்

திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1 கிலோ பறிமுதல்

வள்ளியூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
13 Jun 2025 4:55 AM
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
11 Jun 2025 7:04 AM