
கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
7 Jun 2025 3:29 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்ற கமல்ஹாசன்
மாநிலங்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெறுகிறது.
6 Jun 2025 1:02 PM
"தக் லைப்" படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6 Jun 2025 9:04 AM
மாநிலங்களவை தேர்தல்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
6 Jun 2025 7:00 AM
'தக் லைப்' படம் எப்படி இருக்கிறது? -விமர்சனம்
மணிரத்னம் இயக்கிய 'தக் லைப்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
5 Jun 2025 6:31 AM
'தக் லைப்' திரைப்படம் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்
மணிரத்னம் இயக்கிய 'தக் லைப்' திரைப்படம் இன்று (ஜூன் 5, 2025) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
5 Jun 2025 4:00 AM
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்: கமல்ஹாசன் இரங்கல்
ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் பங்கேற்க பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியம் வந்த ரசிகர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது.
5 Jun 2025 2:35 AM
''உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி'' - கமல்ஹாசன்
தக் லைப் படக்குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறது.
4 Jun 2025 8:17 AM
நடிகர் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்பார்: டி.கே.சிவக்குமார்
கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
4 Jun 2025 5:25 AM
தக்லைப் விவகாரம்: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - எடியூரப்பா
கோடிக்கணக்கான கன்னடர்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார்.
3 Jun 2025 4:02 PM
கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கமல்ஹாசன் விளக்கம்
கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
3 Jun 2025 7:35 AM
நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல்ஹாசனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
3 Jun 2025 6:49 AM