
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்களுக்கு பெரும் பாதிப்பு
காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகிறது.
13 Dec 2025 6:39 AM IST
தீவிரமடையும் காற்று மாசு: விவாதம் நடத்த ராகுல் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு...!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
12 Dec 2025 1:09 PM IST
டெல்லியில் தொடர்ந்து மோசமான நிலையில் காற்றின் தரம்
காற்று மாசுபாட்டால் முதியோர், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 Dec 2025 11:54 AM IST
டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம்
காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 3:16 PM IST
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 1-ந்தேதி விசாரணை
காற்று மாசு விவகாரத்தில் மத்திய அரசு தீர்வுடன் வரும் என்று நம்பிக்கை உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 Nov 2025 10:05 PM IST
காற்று மாசுபாடு: டெல்லி தலைமை செயலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் தீவிரமாக உள்ளது.
26 Nov 2025 6:30 PM IST
டெல்லியில் காற்று மாசு எதிரொலி: 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவு
5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 7:33 AM IST
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
21 Nov 2025 2:40 PM IST
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட்டு கவலை - வழக்கறிஞர்கள் காணொலி மூலம் ஆஜராக அறிவுறுத்தல்
காற்று மாசு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என நீதிபதி கவலை தெரிவித்தார்.
14 Nov 2025 8:32 PM IST
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400-ஆக பதிவு - மக்கள் அவதி
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
9 Nov 2025 5:08 PM IST
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355ஆக பதிவானது.
8 Nov 2025 5:39 PM IST
டெல்லியில் காற்றின் தரம் வரும் நாட்களில் மோசமடையும் என எச்சரிக்கை
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
6 Nov 2025 2:56 PM IST




