
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 1:48 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 2:34 AM
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா தலங்கள் மூடல்
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 1:34 AM
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 1:47 PM
காவிரி ஆற்றில் செத்து மிதந்த மீன்கள் - மக்கள் அதிர்ச்சி
மேட்டூரில் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Jun 2025 3:25 PM
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு
கடந்த 8-ம் தேதி சுப்பண்ணா அய்யப்பன் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர்.
11 May 2025 10:52 AM
திருச்சி: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களும் சடலமாக மீட்பு
ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.
24 Dec 2024 11:01 PM
திருச்சி: காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் மாயம்
மாயமான மாணவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
23 Dec 2024 11:22 PM
காவிரி நீரை சிக்கனமாக செலவிட வேண்டும்; தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
13 Nov 2024 8:02 PM
நாமக்கல்: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்பு
காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 3 கல்லூரி மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
10 Nov 2024 4:19 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஆற்றுப்பகுதிகளில் குளிக்க 10வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
22 Oct 2024 6:29 AM
திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தந்தை - மகள் பலி
இளைய மகள் ஆஷிகா சடலமாக மீட்கப்பட்டார்.
15 Sept 2024 3:31 PM