
விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா..? - பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
18 July 2025 5:30 AM
சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் - ராமதாஸ்
உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.
11 July 2025 5:21 AM
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று சீமான் கூறியுள்ளார்.
28 Jun 2025 4:00 PM
மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா
சமீபத்தில் சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
20 Jun 2025 10:28 AM
வைகைச் செல்வனை சந்தித்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
18 Jun 2025 11:57 AM
கூட்டணிகள் இதில் முடிவாகிவிடுமா?
ஜூன் 19-ந்தேதி நடக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது.
29 May 2025 12:47 AM
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
தி.மு.க.வை எதிர்த்து நீட் தேர்வு - நீட்டாக நடப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4 May 2025 7:29 AM
விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடினேன் - திருமாவளவன் பரபரப்பு பேச்சு
பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமாவளவன் பேசினார்.
27 April 2025 3:25 AM
அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 April 2025 7:11 AM
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இறுதியாகுமா..? - முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
10 April 2025 10:51 PM
அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
10 April 2025 12:24 AM
நாளை அமித்ஷாவை சந்திக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் - இறுதியாகும் பா.ஜ.க. கூட்டணி
சென்னை வரும் அமித்ஷாவை, அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 April 2025 5:06 PM