அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது

தவெக பெண் நிர்வாகி மீது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அரசு அதிகாரி புகார் அளித்தார்.
3 July 2025 9:23 AM IST
கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கோவில்பட்டியில் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Jun 2025 1:09 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது

பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: கணவன் கைது

கோவில்பட்டி அருகே தனது வீட்டின் முன்பு தனது குழந்தைகளுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அங்கு வந்த அவரது கணவர் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கினார்.
26 Jun 2025 2:40 AM IST
கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது

கோவில்பட்டியில் வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்: 5 பேர் கைது

கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ.100 கொடுத்து லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டுள்ளார்.
22 Jun 2025 7:26 PM IST
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
7 Jun 2025 11:52 AM IST
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2025 9:07 PM IST
திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் திருட்டு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

திருநெல்வேலி: மோட்டார் சைக்கிள் திருட்டு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

கண்ணநல்லூரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பற்றி ராஜாவிடம், தங்கலட்சுமி கேட்டபோது பெண் என்று பாராமல் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
28 May 2025 11:44 AM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
23 May 2025 12:43 PM IST
நெல்லையில் தொழிலாளியிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

நெல்லையில் தொழிலாளியிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பேட்டை ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற பஷீர் இப்ராகிமை வழிமறித்து மாடசாமி அசிங்கமாக பேசியதோடு, மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 5:37 PM IST
ஐதராபாத் முன்னணி வீரருக்கு கொலை மிரட்டல்... ரூ. 1 கோடி கேட்டதாக தகவல்

ஐதராபாத் முன்னணி வீரருக்கு கொலை மிரட்டல்... ரூ. 1 கோடி கேட்டதாக தகவல்

முகமது ஷமியிடம் ரூ. 1 கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 11:33 AM IST
நெல்லையில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லையில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாநகர், சி.என்.கிராமம் பகுதியில் அண்ணன், தம்பிக்கு இடையே இடப்பிரச்னை காரணமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
4 May 2025 1:49 PM IST
சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 May 2025 5:42 PM IST