
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தபின் நடந்தது என்ன? - நிகிதா பரபரப்பு பேட்டி
காய்கறி, மளிகை பொருள்கூட வாங்குவதற்கு கூட தன்னால் வெளியே வரமுடியவில்லை என்று நிகிதா கூறினார்.
29 July 2025 11:17 PM
அஜித்குமார் கொலை வழக்கு: டாக்டர்கள் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, அவருடைய தாயாரிடம் நேற்று 3 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
25 July 2025 4:15 AM
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை குடும்ப பிரச்சினை காரணமாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
23 July 2025 2:14 PM
நடிகர் தர்ஷனின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு
ரசிகர் கொலையில் தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் நாளை (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
23 July 2025 1:24 AM
பழவூரில் பெண் சந்தேக மரணம்: கொலை குற்றவாளி கைது
பழவூர் பகுதியில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கண்டறியப்பட்டது.
17 July 2025 12:34 AM
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை வழக்குகளில் ஒரு நபருக்கு மரண தண்டணையும், 52 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
11 July 2025 11:24 AM
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்குகளில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 July 2025 5:38 PM
அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த மாமியார் கைது
சென்னை அசோக்நகர் வாலிபர் கொலை வழக்கில் அவரது மனைவி, ஏற்கனவே கோர்ட்டில் சரண் அடைந்தார்.
29 Jun 2025 5:37 AM
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 3:12 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 Jun 2025 1:04 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM