
தமிழ் திரையுலகில் பலர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் - பாடகி சுசித்ரா பகீர் பேட்டி
மும்பையில் இருந்து வந்தவர்கள் போதைப் பொருள் கலாசாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
26 Jun 2025 3:56 PM
பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்
நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர் பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் இன்று பிற்பகல் காலமானார்.
26 Jun 2025 3:20 PM
"பறந்து போ" படத்தின் டிரெய்லர் வெளியானது
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
26 Jun 2025 1:28 PM
படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை - "கண்ணப்பா" படக்குழு எச்சரிக்கை
முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் நடிகர் மோகன்பாபு நடித்துள்ள ‘கண்ணப்பா’ படம் நாளை வெளியாகிறது.
26 Jun 2025 11:41 AM
ராஷ்மிகா மந்தனாவின் புதிய பட அப்டேட்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
26 Jun 2025 11:11 AM
"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் ரிலீஸ் அப்டேட் இன்று வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
22 Jun 2025 10:45 PM
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" பாடல் இன்று வெளியீடு
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
22 Jun 2025 10:15 PM
தமிழ் படங்களில் ஆர்வம் காட்டும் திவ்யபாரதி- ரசிகர்கள் மகிழ்ச்சி
திவ்யபாரதி, மீண்டும் தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
22 Jun 2025 4:18 PM
'குட் டே' படத்தின் டிரெய்லர் வெளியானது
அரவிந்தன் இயக்கியுள்ள 'குட் டே' படம் வருகிற 17ந் தேதி வெளியாக உள்ளது.
22 Jun 2025 11:08 AM
ரகுவரனின் இறப்புக்கு அதுதான் காரணம் - நடிகர் பப்லு
நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுவரன் பற்றி பேசியிருக்கிறார்.
22 Jun 2025 10:44 AM
என்னுடைய கெரியரில் பேரழிவை உண்டாக்கிய படம் அது - மனிஷா கொய்ராலா
இந்தியன், முதல்வன் போன்ற தமிழ்படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா.
22 Jun 2025 3:55 AM
'ஜனநாயகன்' படத்தின் 'பர்ஸ்ட் ரோர்' வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்
பொங்கல் திரைப்படமாக வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் `FIRST ROAR' காட்சி வெளியானது.
21 Jun 2025 6:34 PM