
ஓணம் பண்டிகை...சென்னை சென்டிரல்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.
31 July 2025 6:01 PM
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே 3 முறை இயங்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
27 July 2025 1:49 AM
திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2025 1:17 PM
பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
14 July 2025 10:21 PM
விழுப்புரம்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7 July 2025 6:29 PM
விழுப்புரம்- ராமேசுவரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
ரெயில் சேவை வருகிற 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
6 July 2025 12:24 AM
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை 2 வாரம் நீட்டிப்பு
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
4 July 2025 10:25 AM
சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்: நெல்லை வழியாக இயக்கம்
சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
3 July 2025 12:57 PM
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் சேவை மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 2:30 AM
கும்பாபிஷேகம்: நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
1 July 2025 5:57 AM
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Jun 2025 3:06 PM
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில்
நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
22 Jun 2025 9:18 AM