
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
22 July 2025 4:48 AM
சிவகாசி அருகே பட்டாசுஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் பல நூறு மீட்டர் தொலைவு எதிரொலித்தது.
21 July 2025 11:50 AM
ஆசிரியர் மீது மதுபாட்டிலால் தாக்குதல்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்
ஆசிரியரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மதுபாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 July 2025 11:28 AM
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
5 July 2025 2:49 AM
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் பலி
இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
1 July 2025 4:21 AM
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடந்தது.
27 April 2025 9:24 PM
பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
26 April 2025 2:07 PM
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - இருவர் கைது
இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.
26 April 2025 1:25 PM
சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்: முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன்
பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 April 2025 10:54 AM
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
9 Dec 2024 7:16 AM
சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது
31 Oct 2024 11:26 PM
சிவகாசியில் பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிவு - வியாபாரிகள் கவலை
சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
28 Oct 2024 3:46 AM