
ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி சிவமொக்கா, சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஜோக் நீர்வீழ்ச்சி, சிரிமனே அருவியை பார்த்து ரசித்தனர்.
10 July 2023 12:15 AM IST
சிவமொக்கா, சிக்கமகளூருவில் கனமழை கொட்டியது
சிவமொக்கா, சிக்கமகளூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
5 July 2023 12:15 AM IST
சிவமொக்காவில் என்ஜினீயர் மனைவி கொலை வழக்கில் 6 பேர் கைது
சிவமொக்காவில் என்ஜினீயர் மனைவி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 12:15 AM IST
சிவமொக்காவில் அரசு என்ஜினீயரின் மனைவி மர்ம சாவு
சிவமொக்காவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் மனைவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2023 12:15 AM IST
சிவமொக்கா, சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை
சிவமொக்கா,சிகாரிப்புராவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 2½ கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின.
1 Jun 2023 12:15 AM IST
சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
28 Feb 2023 2:13 AM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
சிவமொக்காவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுெதாடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2022 12:15 AM IST
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
சிவமொக்கா அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
12 Dec 2022 12:15 AM IST
தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியது
சிவமொக்காவில் தொடர் அட்டகாசம் செய்த சிறுத்தை சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3 Dec 2022 12:15 AM IST
சிவமொக்காவில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயம்
In Sivamokka, the minimum fare for autos has been fixed at Rs.40
16 Nov 2022 12:15 AM IST
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: சிவமொக்காவில் பதுங்கிய 2 பேர் கைது- குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டது அம்பலம்
சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.
21 Sept 2022 12:15 AM IST