கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு:  நாளை விசாரணை

கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: நாளை விசாரணை

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
30 July 2025 6:56 PM
செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

செந்தில் பாலாஜி வழக்கை எப்போது முடிப்பீர்கள்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

வழக்கை எவ்வளவு காலத்தில் விசாரித்து முடிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
30 July 2025 4:14 PM
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை ஆக.19ல் தொடங்கும் - சுப்ரீம் கோர்ட்டு

ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை ஆக.19ல் தொடங்கும் - சுப்ரீம் கோர்ட்டு

மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு நிர்ணயித்தது.
29 July 2025 4:00 PM
செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? சுப்ரீம் கோர்ட்டு நறுக் கேள்விகள்...

"செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்?" சுப்ரீம் கோர்ட்டு நறுக் கேள்விகள்...

2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
29 July 2025 11:25 AM
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு

ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு

ஜனாதிபதியின் விளக்கக்குறிப்பு, ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட சட்டத்தை சீர்குலைப்பதாக மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 July 2025 4:15 PM
தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது - சுப்ரீம் கோர்ட்டு

'தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது' - சுப்ரீம் கோர்ட்டு

குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
28 July 2025 9:29 AM
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு

சாவர்க்கர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
25 July 2025 5:34 PM
HC Approach Troubling : Supreme Court Reserves Judgment On Karnataka Govts Appeal Against Actor Darshans Bail In Murder Case

நடிகர் தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு

மனு மீதான இறுதி கட்ட விசாரணை நேற்று நீதிபதிகள் முன்பு நடந்தது.
25 July 2025 1:04 AM
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி-சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலவசங்கள் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
25 July 2025 12:03 AM
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: 12 பேர் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: 12 பேர் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் 12 பேரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
24 July 2025 7:30 AM
நிலஅபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

நிலஅபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
23 July 2025 6:55 PM
ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு  மேல்முறையீடு

ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய அரசு மேல்முறையீடு

மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மராட்டிய அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
22 July 2025 5:19 PM