சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 May 2025 3:08 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
29 May 2025 1:42 PM
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
27 May 2025 11:34 AM
நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு: அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்

நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு: அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்

சென்னையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
27 May 2025 9:40 AM
சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது பச்சைநிற லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.
26 May 2025 2:56 AM
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி

திடீர் ரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
21 May 2025 12:48 PM
சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்

சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்

சென்னையில் ஓருசில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
20 May 2025 11:40 AM
சென்னை விமான நிலையத்திற்குள் இருந்து பேருந்து சேவை தொடக்கம்

சென்னை விமான நிலையத்திற்குள் இருந்து பேருந்து சேவை தொடக்கம்

பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
25 April 2025 3:23 PM
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி

நிதிப்பரிவுக்காக திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
23 April 2025 7:23 AM
விரைவில் வருகிறது.. சென்னை விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவை

விரைவில் வருகிறது.. சென்னை விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவை

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
18 April 2025 9:44 AM
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்

கோடை விடுமுறை: சென்னையில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
2 April 2025 5:23 AM
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
26 March 2025 10:03 AM