
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு; நாடாளுமன்றத்தில் தீர்மானம்
மணிப்பூரில் நடந்து வரும் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 4:04 PM
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு.. மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
30 July 2025 7:28 PM
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
கால நீட்டிப்பு, வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2025 10:27 AM
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 9:49 PM
மணிப்பூரில் 11 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
12 May 2025 1:27 AM
மணிப்பூரில் அரசியலமைப்பு நெருக்கடி இருப்பதால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது: கார்கே
மணிப்பூர் மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் மன்னிக்க மாட்டார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 11:08 AM
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
13 Feb 2025 2:14 PM
டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. முயற்சி... சட்டசபையில் சரமாரி குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க. முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ. மதன் லால் கூறினார்.
9 April 2024 7:58 AM
மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்.. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை
மேற்கு வங்காளத்தில் குற்றவாளிகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுவதாக பட்டியலினத்தவர் தேசிய ஆணைய தலைவர் குற்றம்சாட்டினார்.
16 Feb 2024 10:31 AM
கவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் - பஞ்சாப் முதல்-மந்திரி பதிலடி
கவர்னரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பதில் அளித்துள்ளார்.
26 Aug 2023 7:40 PM
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ப.சிதம்பரம்
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
21 July 2023 8:57 AM
ஷிண்டே ஆட்சியை கலைத்து விட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நானா படோலே வலியுறுத்தல்
ஷிண்டே ஆட்சியை கலைத்துவிட்டு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.
13 July 2023 7:45 PM