நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்கா செல்ல கோர்ட்டு அனுமதி

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமெரிக்காவுக்கு செல்ல டெல்லி கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
5 Aug 2023 10:54 PM
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த சுகேஷ்

"ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு" ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த சுகேஷ்

டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Feb 2023 11:04 AM
சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு - டெல்லி கோர்ட்டு உத்தரவு

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
23 Jan 2023 11:05 PM
உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்

எனது உணர்ச்சிகளுடன் விளையாடி, எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என சுகேஷ் சந்திர சேகர் மீது குற்றஞ்சாட்டி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
19 Jan 2023 9:03 AM
ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமினில் உள்ளார்.
12 Dec 2022 6:31 AM
ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின்

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின்

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
26 Sept 2022 6:23 AM
பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினிடம் டெல்லி போலீசார் 7 மணி நேரம் விசாரணை

ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி போலீசார் முன் விசாரணைக்காக இன்று மீண்டும் நேரில் ஆஜரானார்.
19 Sept 2022 5:24 PM
பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி போலீசார் மீண்டும் சம்மன்

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி போலீசார் மீண்டும் சம்மன்

நடிகை ஜாக்குலின் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
18 Sept 2022 3:30 PM
பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்

பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
14 Sept 2022 7:01 AM