
தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
தாம்பரம்-ஜார்கண்ட் இடையிலான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 July 2025 5:51 PM
ஜார்க்கண்டில் பேருந்து விபத்து - 18 பக்தர்கள் பலி
பாபா பைத்யநாத் தாம் கோவிலில் புனித நீரை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் ஷ்ரவாணி மேளாவின் போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
29 July 2025 8:38 AM
ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, நீதிபதி தர்லோக் சிங் சவுகான் பொறுப்பேற்றார்
2014-ம் ஆண்டில் இமாசல பிரதேச ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
23 July 2025 5:30 AM
ஜார்கண்ட்: நக்சல் ஒழிப்பு பணியில் மரணம் அடைந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.1.2 கோடி இழப்பீடு
நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்ட வீரர் சுனில் தான் என்பவர் பணியின்போது, மரணம் அடைந்துள்ளார்.
17 Jun 2025 4:28 PM
கோவை - ஜார்கண்ட் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
30 April 2025 7:21 AM
கோயம்புத்தூர் - ஜார்கண்ட் சிறப்பு ரெயில் அறிவிப்பு
பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் அறிவித்துள்ளது.
21 April 2025 5:00 PM
ஜார்கண்டில் சரக்கு ரெயில்கள் மோதல்; 3 பேர் பலி
ஜார்கண்டில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
1 April 2025 6:43 AM
ஜார்கண்டில் கண்ணிவெடி விபத்தில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்
காயம் அடைந்த பாதுகாப்பு படைவீரர்கள் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
5 March 2025 9:00 AM
ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்சல் பயங்கரவாதி கைது
ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சல் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
2 March 2025 9:15 PM
ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை
ஆட்டின் உரிமையாளர் கும்பலுடன் சேர்ந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர்.
22 Feb 2025 11:40 AM
ஜார்கண்ட்: இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.
19 Feb 2025 8:12 AM
ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி
பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Feb 2025 9:55 AM