
தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
மடத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மினிபஸ் டிரைவரை வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் வாலிபர்கள் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
6 July 2025 11:58 AM
செல்போன் பேசியபடி அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2025 5:04 PM
செல்போன் பேசியபடி அரசுபஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
22 Jun 2025 2:09 AM
பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்: அடுத்த மாதம் நிபுணர் குழு ஆய்வு
பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
18 Jun 2025 6:41 PM
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
குடிநீர் பாட்டிலில் மதுபானம் இருந்ததாக பயணிகள் கூறினர்.
15 May 2025 3:24 AM
அரசு பஸ்சில் தொழுகையில் ஈடுபட்ட டிரைவர் - வைரல் வீடியோ
பணி நேரத்தில் டிரைவர் தொழுகை செய்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 May 2025 5:21 AM
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
23 April 2025 2:45 PM
அரசு பஸ் நிற்காமல் சென்றதால் பின்னால் ஓடிய பிளஸ்-2 மாணவி: டிரைவர் சஸ்பெண்ட்
அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 March 2025 6:23 AM
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 1:13 AM
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் காலிப் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.
21 March 2025 1:31 AM
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
மகன் தற்கொலை செய்த அதே இடத்தில் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
24 Dec 2024 11:55 PM
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 2:53 PM