
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
களக்காடு பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
8 July 2025 1:58 PM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது
பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது
தேவர்குளம் பகுதியில் ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
27 Jun 2025 5:56 PM
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நபருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 Jun 2025 6:04 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
20 Jun 2025 1:35 PM
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது
பண மோசடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:40 AM
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
18 Jun 2025 10:58 AM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
17 Jun 2025 2:18 PM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
பாப்பாக்குடி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஈடுபட்ட நபர், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
12 Jun 2025 3:27 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
11 Jun 2025 2:27 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
7 Jun 2025 4:21 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
பணகுடி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நபர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு 2 மாதங்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
6 Jun 2025 1:55 PM