சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
15 July 2025 12:50 AM
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் இடமாற்றத்திற்கான பரிந்துரையை கடந்த மே 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வழங்கியிருந்தது.
14 July 2025 2:25 PM
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.ஆர். கவாய்க்கு அதன் பின்னர், கடுமையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
14 July 2025 10:32 AM
நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது:  பட்னாவிஸ் கருத்து

நம்முடைய நீதி நடைமுறை விரைவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது: பட்னாவிஸ் கருத்து

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
13 July 2025 9:29 AM
இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது:  பி.ஆர். கவாய் பேச்சு

இந்திய சட்ட நடைமுறைகள் சரி செய்ய வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு உள்ளது: பி.ஆர். கவாய் பேச்சு

விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் காலம் கழித்த பின்னர், அவர்கள் நிரபராதி என தெரிய வரும் பல வழக்குகளையும் நாம் பார்க்கிறோம் என்று கவாய் பேசியுள்ளார்.
12 July 2025 9:46 AM
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

இந்தியா முழுமைக்கும் ஒரே அரசியலமைப்பை தான் அம்பேத்கர் ஆதரித்தார் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசினார்.
29 Jun 2025 6:26 AM
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

நீதிபதி பி.ஆர். கவாய் சுமார் 6 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
29 April 2025 3:16 PM
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்

சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்

சுப்ரீம்கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
16 April 2025 10:00 AM
மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பு

மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பு

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
22 Nov 2024 9:43 AM
சுப்ரீம் கோர்ட்டை மக்கள் கோர்ட்டாக உருவாக்க முயற்சித்து வருகிறேன்:  டி.ஒய். சந்திரசூட் பேச்சு

சுப்ரீம் கோர்ட்டை மக்கள் கோர்ட்டாக உருவாக்க முயற்சித்து வருகிறேன்: டி.ஒய். சந்திரசூட் பேச்சு

கோர்ட்டு மற்றும் வழக்கு தொடுத்தவர்களை இணைக்கும் பாலம் போன்று பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம் என வழக்கறிஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டு கொண்டார்.
19 Oct 2024 12:13 PM
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
21 Sept 2024 2:12 PM
வங்காளதேசத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெபாத்

வங்காளதேசத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெபாத்

வங்காளதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெறுகிறது.
12 Aug 2024 3:25 AM