
சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை போலீசார், கைது செய்தனர்.
16 Jan 2025 11:27 PM
'காலத்தால் அழியாத படைப்பு திருக்குறள்' - திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி புகழாரம்
திருக்குறள் ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் களங்கரை விளக்கமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 9:16 AM
காமராஜர் வாழ்க்கை வரலாறு பட இயக்குனர் இயக்கும் 'திருக்குறள்'
இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
4 Dec 2024 2:14 AM
படத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது
7 July 2024 1:46 AM
உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்
திருவள்ளுவரின் சிலை முன்னால் நிற்பது, ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 Jun 2024 7:43 PM
சித்திரையின் தொடக்கத்தில் 'திருக்குறள்' படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் "திருக்குறள் " படத்தின் படப்பிடிப்பை தமிழ் புத்தாண்டு தினத்தில் துவங்கியது.
16 April 2024 8:19 AM
திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் கவர்னருக்கு இல்லை: கனிமொழி
மும்மொழி கொள்கை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனிமொழி கூறினார்.
17 Jan 2024 12:30 AM
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 6:45 PM
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 7:22 PM
கோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 9:24 AM
குறுங்கவிதை வடிவில் திருக்குறள்... பெண் கவிஞரின் புதுமுயற்சி..!
1330 திருக்குறளையும், நீண்ட நெடிய விளக்க உரைகள் இன்றி எளிமையான குறுங்கவிதைகளாக மாற்றினால் எப்படி இருக்கும்..? கவிச்சோலை போல இருக்கும் அல்லவா...!...
15 July 2023 10:00 AM
திருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும்.
11 Jun 2023 1:30 AM