
திருநெல்வேலி: திருட்டு வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மேலப்பாட்டம் கிராமத்தில் உள்ள கோவிலை உடைத்து உள்ளே சென்ற ஒருவர் அங்கே திருட்டில் ஈடுபட்டார்.
12 July 2025 5:16 PM
திருநெல்வேலி: மிரட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒரு வாலிபர், ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
12 July 2025 4:31 PM
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
12 July 2025 2:15 PM
திருநெல்வேலி: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் அடிதடி, திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
11 July 2025 1:36 PM
திருநெல்வேலியில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முன்னீர்பள்ளம், ஆயன்குளம் பாலத்தின் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 July 2025 1:30 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை வழக்குகளில் ஒரு நபருக்கு மரண தண்டணையும், 52 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
11 July 2025 11:24 AM
உலக மக்கள் தொகை தினம்: திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு கார்ட்டூன் வரையும் போட்டி
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கார்டூன் வரைதல் போட்டி குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய உலகம் எனும் தலைப்பில் நடைபெற்றது.
11 July 2025 10:48 AM
விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் உத்தரவு
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 July 2025 10:02 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சிவந்திபட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
10 July 2025 1:28 PM
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
டவுண் பகுதியில் 2 வாலிபர்கள் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
9 July 2025 4:13 PM
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது
நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 11:51 AM
திருநெல்வேலி: இடப்பிரச்சினையில் கம்பியால் தாக்கி மிரட்டல்- வாலிபர் கைது
தாழையூத்து, அருகன்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
9 July 2025 11:32 AM