
வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வாடகைக்கு பெற்ற வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2025 4:36 PM
திருநெல்வேலி: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராஜவல்லிபுரம் அருகே பைக்கில் மது போதையில் வந்த 2 பேர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
8 Oct 2025 4:17 PM
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Oct 2025 2:18 PM
திருநெல்வேலியில் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் முன் விரோதத்தின் காரணமாக ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்தார்.
8 Oct 2025 1:40 PM
திருநெல்வேலி: பலசரக்கு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
காருகுறிச்சியில் பலசரக்குகடையில் கடனுக்கு குளிர்பானம் கொடுக்காத கடை உரிமையாளரை, தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த நபர் அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
8 Oct 2025 11:22 AM
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட செங்குளத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
8 Oct 2025 10:52 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 Oct 2025 10:17 AM
திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2025 4:52 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த நபரை, பணகுடியைச் சேர்ந்த ஒருவர் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
7 Oct 2025 4:44 PM
திருநெல்வேலி: பழிக்குப்பழி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
7 Oct 2025 4:35 PM
வந்தே பாரத் ரெயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிப்பு
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2025 3:31 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Oct 2025 10:36 AM