
திமுக கூட்டணி வலுவாக உள்ளது - திருமாவளவன்
'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு என திருமாவளவன் பேசினார்.
19 Jun 2025 9:58 AM
வைகைச் செல்வனை சந்தித்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
18 Jun 2025 11:57 AM
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் - திருமாவளவன்
நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 9:05 AM
தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது - தொல்.திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து வைகைச்செல்வன் பதில்
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டுவருவதாக கூறப்படுகிறது.
18 Jun 2025 8:16 AM
'கூட்டணியில் இருந்தும் வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது' - திருமாவளவன்
பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேஷம் போடுகின்றனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2025 3:42 PM
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மோடி அரசுக்கு விசிக விடுத்த கோரிக்கை
ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
14 Jun 2025 4:04 AM
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள் - திருமாவளவன்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம் என திருமாவளவன் தெரிவித்தார்.
13 Jun 2025 9:43 AM
திமுக கூட்டணியில்தான் இருப்போம்: திருமாவளவன் திட்டவட்டம்
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என திருமாவளவன் கூறினார்.
11 Jun 2025 12:22 PM
வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் - திருமாவளவன்
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 4:25 PM
'டெல்லியை போல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது' - அமித்ஷா பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி
தமிழ்நாட்டை டெல்லியை போல் ஆக்கிவிடலாம் என்று முயற்சித்து பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 4:09 PM
திருமாவளவன் திரைப்பட ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர் - இயக்குநர் சுப்ரமணியம் சிவா
இயக்குநர் மற்றும் நடிகர் சுப்ரமணியம் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 Jun 2025 3:38 PM
'பா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது' - திருமாவளவன் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி வடிவத்தைக் கூட இன்னும் பெறவில்லை என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.
8 Jun 2025 12:51 PM