
திருவண்ணாமலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை கோவிலில் உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடந்தது.
19 July 2025 4:37 PM
திருமணமான 3 மாதத்தில் கணவனை பிரிந்த மகள்: மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலையில் மகள், கணவனை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2025 8:03 AM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
18 July 2025 10:15 AM
பர்வதமலைக்கு சென்றபோது சோகம்... கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
பர்வதமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
18 July 2025 8:29 AM
விளையாடிக்கொண்டிருந்த போது.. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியான சோகம்
தண்ணீர் தொட்டியில் குழந்தை மூச்சுத்திணறி மயங்கி கிடந்ததை பார்த்து அவனது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
17 July 2025 1:56 AM
திருவண்ணாமலை: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.
16 July 2025 8:07 PM
அரசு பஸ்களில் 'அருணாசலம்' என்பது மீண்டும் திருவண்ணாமலை என மாற்றம்
திருவண்ணாமலை பஸ்களில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
16 July 2025 1:41 AM
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு? - தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
15 July 2025 7:24 PM
ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்ட லோகோ பைலட், ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.
15 July 2025 7:01 AM
திருவண்ணாமலை: 6 புதிய புறநகர் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டபோது பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 61 சதவிகிதமாக இருந்தது, தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
13 July 2025 1:30 PM
திருவண்ணாமலை: தூளியில் விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு
சேலையில் தூளி கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 July 2025 1:13 PM
திருவண்ணாமலையில் குரு பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
11 July 2025 12:51 AM