
பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 10-ந்தேதி சிறப்பு ரயில்
விழுப்புரத்திலிருந்து வருகிற 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
7 Jun 2025 12:54 AM
விடுமுறைதினம்: அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
1 Jun 2025 10:46 AM
வார விடுமுறை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர்.
25 May 2025 3:31 PM
கராத்தே பயிற்சிக்கு சென்ற மாணவி கர்ப்பமான விபரீதம்... வாலிபர் கைது
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணவிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
23 May 2025 4:55 AM
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2.36 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
17 May 2025 11:44 PM
சட்டத்தின் துணையோடு வழக்கை எதிர்கொள்வேன்: சேவூர் ராமச்சந்திரன்
சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் நடநத லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு பெற்றுள்ளது.
17 May 2025 4:58 PM
திருவண்ணாமலை: மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சோகம்
திருவண்ணாமலையில் மகன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயும் உயிரிழந்தார்.
16 May 2025 12:47 AM
ஊஞ்சலில் விளையாடியபோது சேலை இறுக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ஊஞ்சலில் விளையாடிய சிறுமி சேலை இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 May 2025 9:02 PM
கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை: திருவண்ணாமலையில் சோகம்
மனைவி திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
15 May 2025 8:31 AM
மகன் உயிரிழந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தாய்
மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
14 May 2025 3:38 PM
திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்
கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
13 May 2025 1:21 AM
திருவண்ணாமலை: ஆட்டோக்கள்-மாட்டு வண்டிகள் இடையே போட்டா போட்டி
மாட்டு வண்டியில் பயணிக்க ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12 May 2025 7:56 AM