சென்னை கடற்கரை-திருவண்ணாமலை பயணிகள் ரெயில் ரத்து

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை பயணிகள் ரெயில் ரத்து

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Jun 2025 6:57 PM
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

அந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Jun 2025 11:09 PM
சென்னை - திருவண்ணாமலை மெமு ரெயில் 2 நாட்கள் ரத்து

சென்னை - திருவண்ணாமலை மெமு ரெயில் 2 நாட்கள் ரத்து

பொறியியல் பணி காரணமாக 6 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
16 Jun 2025 1:59 AM
திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
15 Jun 2025 10:56 PM
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
15 Jun 2025 9:03 AM
அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
13 Jun 2025 3:43 PM
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 2-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 2-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
11 Jun 2025 10:24 PM
திருவண்ணாமலை: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - 2 நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

திருவண்ணாமலை: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - 2 நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

ஒரு சில மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
11 Jun 2025 3:35 PM
வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
10 Jun 2025 2:18 PM
திருவண்ணாமலை கோவில் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை கோவில் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Jun 2025 12:01 PM
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர்.
8 Jun 2025 9:25 AM
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
7 Jun 2025 2:00 AM