
ஜம்மு காஷ்மீர்: சட்டசபை வளாகத்தில் திடீர் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2025 11:22 AM
கேரளா: வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்
சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
11 Jun 2025 10:53 AM
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. தப்பிக்க கீழே குதித்த 3 பேர் பலி
7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து மூவரும் கீழே குதித்தனர்.
10 Jun 2025 10:45 AM
கேரளா: துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சூரத்’ கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
9 Jun 2025 9:02 AM
டெல்லி: நள்ளிரவில் திடீர் தீ விபத்து; 2 பேர் பலி
இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது, தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என தீயணைப்பு துறை அதிகாரி கூறினார்.
8 Jun 2025 11:28 PM
விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
8 Jun 2025 9:30 AM
நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2025 3:38 AM
திருப்பூர்: பனியன் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.90 லட்சம் பொருட்கள் நாசம்
தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
6 Jun 2025 3:12 AM
ஜெர்மனி: மருத்துவமனையில் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி; ஒருவர் கைது
72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 12:08 AM
பெண் நிர்வாகியை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீசார்: திமுக அரசை சாடிய விஜய்
வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற தவெக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
27 May 2025 7:56 AM
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
16 May 2025 11:06 PM
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 May 2025 6:12 AM