துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழை நேற்று தேர்தல் கமிஷன் வழங்கியது.
8 Aug 2022 3:26 AM GMT
துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாயாவதி வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு மாயாவதி வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Aug 2022 5:12 AM GMT
1997க்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜக்தீப் தன்கர் சாதனை!

1997க்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜக்தீப் தன்கர் சாதனை!

துணை ஜனாதிபதி தேர்தலில் ஏறக்குறைய 73 சதவீத வாக்குகளுடன், ஜக்தீப் தன்கரின் வெற்றி வித்தியாசம், 1997க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது.
7 Aug 2022 4:55 AM GMT
தேர்தலில் வெற்றி: இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு

தேர்தலில் வெற்றி: இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு

நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6 Aug 2022 2:19 PM GMT
துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Aug 2022 1:24 PM GMT
துணை ஜனாதிபதி தேர்தல் -பிரதமர் மோடி வாக்களித்தார்..!

துணை ஜனாதிபதி தேர்தல் -பிரதமர் மோடி வாக்களித்தார்..!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
6 Aug 2022 5:15 AM GMT
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று  வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. எம்.பி.க்கள் ஓட்டு போடுகிறார்கள். உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
6 Aug 2022 1:02 AM GMT
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு

ஜெகதீப் தன்கரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
5 Aug 2022 6:54 PM GMT
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு - தெலுங்கானா ராஷ்டிர சமிதி

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு - தெலுங்கானா ராஷ்டிர சமிதி

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவித்துள்ளது.
5 Aug 2022 6:17 AM GMT
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
3 Aug 2022 12:08 PM GMT
துணை ஜனாதிபதி தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை- திரிணாமூல் காங்கிரஸ்

துணை ஜனாதிபதி தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை- திரிணாமூல் காங்கிரஸ்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
21 July 2022 1:31 PM GMT
இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமை - துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

இந்திய அரசியலமைப்பிற்கு அச்சமின்றி சேவை செய்வதே எனது ஒரே கடமை - துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 July 2022 11:45 AM GMT