
வங்கக்கடலில் 24-ம் தேதி புயல் சின்னம் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்
புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 July 2025 10:12 AM
மீண்டும் வேகமெடுக்கும் தென்மேற்கு பருவமழை
வெப்பத்தின் தாக்கம் இனிவரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 July 2025 2:03 AM
தமிழகத்தில் 15-ந்தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் -வானிலை ஆய்வாளர்கள் தகவல்
கடந்த மாதம் இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருந்தது.
1 July 2025 9:15 PM
5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் நிரம்பிய அடவிநயினார் அணை
5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
26 Jun 2025 9:46 PM
டெல்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை
டெல்லியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 27-ம் தேதி தொடங்கும்.
20 Jun 2025 2:17 PM
வீடுகளில் புகுந்த கடல் நீர்...தத்தளித்த மக்கள்
கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Jun 2025 6:35 AM
கேரளாவில் கனமழைக்கு 10 பேர் பலி
கேரளாவில் இடைவிடாது கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 3:40 AM
கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
30 May 2025 8:19 AM
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 May 2025 1:07 AM
பொழிய தொடங்கியது, தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை மழை பொழிவை கொடுக்கும்.
30 May 2025 1:01 AM
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
இந்த தாழ்வு மண்டலத்தால்,தமிழக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 10:21 AM
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
29 May 2025 8:09 AM