
குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா
குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
9 March 2023 12:46 AM IST
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசிமக தெப்பத்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
9 March 2023 12:15 AM IST
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
8 March 2023 12:15 AM IST
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
6 March 2023 12:50 PM IST
தெப்பத்திருவிழா
தெப்பத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
5 March 2023 3:37 PM IST
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில்-மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 7-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
26 Feb 2023 12:15 AM IST
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் மாசி தெப்பத்திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற மார்ச் 7-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
14 Feb 2023 12:15 AM IST
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தெப்பத்திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Feb 2023 1:57 PM IST
திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது.
6 Feb 2023 9:38 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது.
6 Feb 2023 1:34 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
4 Feb 2023 8:27 PM IST
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4 Feb 2023 2:11 PM IST