தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

தெலங்கானாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 6:24 AM
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில அரசு ஆர்வம்

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில அரசு ஆர்வம்

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
31 Aug 2023 4:03 PM
தெலங்கானா: சிமெண்ட் தொழிற்சாலையில் திடீர் விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

தெலங்கானா: சிமெண்ட் தொழிற்சாலையில் திடீர் விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது.
25 July 2023 11:41 AM
தெலுங்கானாவில் தொடர் கனமழை:  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தெலுங்கானாவில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2023 3:55 PM
திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு...- பதறிப்போன அதிகாரிகள்.!

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு...- பதறிப்போன அதிகாரிகள்.!

ஆற்றில் தவறி விழுந்த அமைச்சரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பத்திரமாக மீட்டனர்.
9 Jun 2023 8:55 AM
தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்குவிக் தடவிய மருத்துவர்.! - தெலங்கானாவில் அதிர்ச்சி

தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்குவிக் தடவிய மருத்துவர்.! - தெலங்கானாவில் அதிர்ச்சி

தெலங்கானாவில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் மருத்துவர் ஒருவர் பெவிக்குவிக் தடவிய சம்பவம் நடந்துள்ளது.
7 May 2023 4:48 AM
தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 March 2023 1:40 AM
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு ரிட் மனு

கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு ரிட் மனு

தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தெலங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
3 March 2023 3:26 AM
தெலங்கானா: எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 3 கார்கள் சேதம்

தெலங்கானா: எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 3 கார்கள் சேதம்

லக்ட்ரிக் காரில் தீப்பிடித்து எரிந்து, அது மற்ற கார்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
21 Jan 2023 11:06 PM
எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? - முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? - முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாக முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 Nov 2022 3:44 AM
தெலங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டி கவுரவிப்பு

தெலங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டி கவுரவிப்பு

தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டுகிறது மாநில அரசு.
15 Sept 2022 11:01 AM