
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 6:02 AM IST
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
26 Oct 2023 12:45 AM IST
மதுபோதைக்கு தொழிலாளி சாவு
புதுச்சேரியில் மதுபோதைக்கு தொழிலாளி உயரிழிப்பு, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
25 Oct 2023 9:52 PM IST
ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
நாட்டறம்பள்ளி அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
23 Oct 2023 12:15 PM IST
மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே மயூரா ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வேப்பூர் தொழிலாளி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:15 AM IST
தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 22 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 22 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
20 Oct 2023 9:24 PM IST
மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
20 Oct 2023 12:15 AM IST
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.
12 Oct 2023 1:21 AM IST
பஸ் மோதி கூலித்தொழிலாளி சாவு
பள்ளிபாளையத்தில் பஸ் மோதி கூலித்தொழிலாளி இறந்தார்.
7 Oct 2023 12:15 AM IST
பண்ட்வாலில் விபத்தில் சமையல் தொழிலாளி சாவு
பண்ட்வாலில் விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியானார்.
4 Oct 2023 11:17 PM IST