
மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய அரசு பணிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 5:39 AM GMT
ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை - நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி-யின் கீழ் எந்த ஒரு மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நிதி நிலுவையில் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2023 10:58 AM GMT
இந்து மதத்திற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கேட்பார்களா? - நிர்மலா சீதாராமன்
அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
16 Sep 2023 7:24 PM GMT
'மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை' மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
16 Sep 2023 2:10 PM GMT
சேலை இழுக்கப்பட்டதாக கூறுவது ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம் - நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்
நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Aug 2023 5:54 AM GMT
'பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்' - நிர்மலா சீதாராமன் பேச்சு
செங்கோலை பிரதமர் மோடி சரியான இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
11 Aug 2023 12:25 AM GMT
மணிப்பூர் விவகாரம்: பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை - நிர்மலா சீதாராமன்
“மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்துதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
5 Aug 2023 6:45 PM GMT
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
5 Aug 2023 6:00 AM GMT
தென்னை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது - நிர்மலா சீதாராமனிடம் அ.தி.மு.க.வினர் மனு
அ.தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
3 Aug 2023 1:45 PM GMT
தமிழக அரசின் தடையை பாதிக்காமல் 28% ஜிஎஸ்டி வரி - நிர்மலா சீதாராமன் பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2 Aug 2023 2:50 PM GMT
51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் - நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
2 Aug 2023 11:44 AM GMT
மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
31 July 2023 11:48 AM GMT