அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியது

பள்ளி திறக்க 16 நாட்கள் உள்ளதால் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 5:52 AM
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.
16 May 2025 5:30 AM
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்

காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியானது.
16 May 2025 4:22 AM
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
16 May 2025 4:07 AM
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
14 May 2025 12:56 AM
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் 12-ம் தேதி கிடைக்கும் - பள்ளிக்கல்வித்துறை

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் 12-ம் தேதி கிடைக்கும் - பள்ளிக்கல்வித்துறை

விடைத்தாள் நகலுக்கு வருகிற 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
8 May 2025 2:24 PM
பிளஸ்-2 ரிசல்ட்.. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. யாருக்கு முதல் இடம்..? முழு விவரம்

பிளஸ்-2 ரிசல்ட்.. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. யாருக்கு முதல் இடம்..? முழு விவரம்

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் அரியலூர் முதல் இடம் பிடித்துள்ளது.
8 May 2025 4:15 AM
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது  - அமைச்சர் அன்பில் மகேஸ்

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஸ்

இன்றைய தினம் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2025 3:12 AM
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 95.03 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 95.03 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள்.
7 May 2025 11:39 PM
சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
2 May 2025 5:51 AM
பாலியல் குற்றங்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள் என்னென்ன..?

பாலியல் குற்றங்களை தடுக்க.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள் என்னென்ன..?

இருபாலர் பள்ளிகளில் குறைந்தது 50 சதவீதம் பணியாளர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
29 April 2025 7:48 AM