
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கிறார்.
14 Sept 2023 7:15 AM IST
ஜி20 மாநாடு: 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் - உச்சகட்ட பாதுகாப்பில் புதுடெல்லி...!
ஜி20 மாநாட்டை முன்னிட்டு புதுடெல்லியில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
7 Sept 2023 5:04 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
23 July 2023 3:21 PM IST
மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் பெண்கள்
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
8 March 2023 4:59 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை இந்திய தேர்தல் கமிஷன் அனுப்பும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
11 Feb 2023 1:32 AM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்..!
தீபாவளி பண்டிகையையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
20 Oct 2022 10:57 PM IST
"பாதுகாப்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர்கள் வரலாம்" - மலேசியா உள்துறை மந்திரி அழைப்பு
மலேசியாவில் இன்வெஸ்ட்மெண்ட் விசா மூலம் தங்க விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டின் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Sept 2022 3:52 PM IST
ஆடிப்பூரம் விழா மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
ஆடிப்பூரம் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டியும் மற்றும் விடுமுறை தினத்தையொட்டியும் திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
1 Aug 2022 8:26 PM IST
செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணி; 4 ஆயிரம் போலீசாருக்கு சிறப்பு படி - டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 4 ஆயிரம் போலீசாருக்கு சிறப்பு படி வழங்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
22 July 2022 3:41 PM IST
அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மாயம்
அருணாசலபிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரகாஷ் சிங் ராணா 13 நாட்களாக காணவில்லை.
12 Jun 2022 1:59 AM IST