
ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2025 4:29 PM
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; சுட்டு பிடித்த போலீசார்
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரிடம் இருந்து கைத்துப்பாக்கி, நம்பர் பிளேட் இல்லாத பைக் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
24 Jun 2025 7:35 AM
பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்: ஜிபே மூலம் சிக்கிய இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞர் தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டாக பணி புரிந்து வந்தார்.
1 May 2025 2:10 PM
மராட்டியத்தில் அதிர்ச்சி: மத்திய மந்திரியின் மகளிடம் பாலியல் சீண்டல்; ஒருவர் கைது
மராட்டியத்தில் மத்திய மந்திரியின் மகளிடம் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2 March 2025 2:32 PM
நடிகர் ஷரத் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு
பாலிவுட் நடிகர் ஷரத் கபூர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு செய்துள்ளார்.
30 Nov 2024 11:44 AM
மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி நீக்கம்
எடப்பாடி அருகே மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
26 Nov 2024 5:37 AM
ஊசி போட்ட நர்சிடம் படுக்கையில் கிடந்த நோயாளி பாலியல் சீண்டல்... மேற்கு வங்காளத்தில் மற்றொரு சம்பவம்
மேற்கு வங்காளத்தில் நர்சிடம் நோயாளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என்றால், பணியை நிறுத்துவது பற்றி பரிசீலனை செய்வோம் என டாக்டர் கூறியுள்ளார்.
1 Sept 2024 9:01 AM
இசை வெளியீட்டு விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகருக்கு தர்ம அடி கொடுத்த நடிகை...!
கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
4 Jan 2024 6:51 AM
சீருடை அளவு எடுப்பதாக கூறி 100 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - 2 தையல்காரர்கள் மீது வழக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் சீருடை அளவு எடுப்பதாக கூறி 100 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட 2 தையல்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Sept 2023 1:36 AM
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவர் - போக்சோவில் கைது
சென்னை அண்ணாநகரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
13 Sept 2023 3:58 AM
3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி கைது
மணிமங்கலம்,காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில்...
23 Aug 2023 4:43 AM
மாணவியிடம் பாலியல் சீண்டல்: கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Aug 2023 6:53 PM