
மாமனார் பாலியல் தொல்லை: அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது
முன்னதாக இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
25 July 2025 7:42 AM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் தலைமை ஆசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
25 July 2025 3:26 AM
3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கைதான ஆசிரியர் மீது ஏற்கனவே போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த புகார் உள்ளது.
24 July 2025 5:08 AM
பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... மனவேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 July 2025 1:50 AM
திருவண்ணாமலைக்கு வந்த நேபாள நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பாதிக்கப்பட்ட பெண் அவரது நாட்டு தூதரகத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.
23 July 2025 8:25 AM
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
23 July 2025 2:54 AM
தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்
மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
22 July 2025 12:57 AM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
வீட்டில் தனியாக இருந்தபோது மாணவிக்கு, தாயின் இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
19 July 2025 8:35 AM
ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை வெளியே தள்ளிய வழக்கு: கோர்ட்டு அதிரடி உத்தரவு
ரூ. 1 கோடி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
14 July 2025 12:29 PM
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
12 July 2025 8:32 AM
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர் குற்றவாளி என தீர்ப்பு
குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 July 2025 10:43 AM
காதல் வசனம் பேசி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை...52 வயது நபர் கைது
மாணவி மறுப்பு தெரிவித்த போதிலும் விடாமல் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்துள்ளார்.
9 July 2025 10:10 AM